myosis
ஆங்கிலம்
தொகுmyosis
- உளவியல். போதைப் பொருள்களால் ஏற்படும் கண்விழி சுருக்கம் (அ) விரிதல்
- கால்நடையியல். அசாதாரண விழி பாப்பா சுருக்கம்; கண்பார்வை இடுக்கம்
- மருத்துவம். கண்பாவை மிகச்சுருக்கம்; துளையதிகுறுக்கம்; பாவைச் சுருக்கமிகைப்பு
- விலங்கியல். கண் பார்வை இடுக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +