myrobalan
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- myrobalan, பெயர்ச்சொல்.
- நெல்லிக்காய்
- தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---myrobalan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி