nadir
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
nadir
- உளவியல். கடைப்புள்ளி
- கணிதம். தாழ்புள்ளி
- நிலவியல். தாழ்புள்ளி; நீசம்
- பொறியியல். தாழ் புள்ளி; தாழ்புள்ளி
- வானியல் சிறுமம்
விளக்கம்
தொகு- விண்கோளத்தில் உச்சிக்கு நேர் எதிராக அமையும் புள்ளி. ஆகவே எதிர்நிலைப் புள்ளி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nadir