named anchor
named anchor
பொருள்
தொகு- பெயரிட்ட நங்கூரம்
விளக்கம்
தொகு- ஹெச்டீஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிசொல்.
- ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது.
பயன்பாடு
தொகு- ஓர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு தொகுப்பின் மூலம் தாவிச் செல்லப் பயன்படுகிறது.
- பெயரிட்ட இலக்கு என்றும் அழைக்கப்படும்.