ஆங்.| உரி.| adj.

  1. களிவெறிப் பொருள்; மயக்க மருந்து; உணர்திரிப்பி[1]
  2. உளவியல். போதை மருந்து / போதைப் பொருள்
  3. கால்நடையியல். ஆழ் உணர்விழப்பு தூண்டும் மருந்து; துயிலூட்டும் மருந்து
  4. தடைய அறிவியல். தியக்கமருந்து
  5. பொறியியல். மயக்கி
  6. மருத்துவம். உணர்ச்சியகற்றி; உணர்ச்சியகற்றுகின்ற; பாதையூட்டி


மேற்கோள்கள்

தொகு
  1. ஜெயபாண்டியன், கோ. (2014). அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 173



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=narcotic&oldid=1995520" இலிருந்து மீள்விக்கப்பட்டது