nasal cavity
ஆங்கிலம்
தொகுnasal cavity
- மருத்துவம். நாசிக் குழி; மூக்குக்குழி
- விலங்கியல். மூக்குக்குழி
விளக்கம்
தொகு- மண மறி உறுப்புகள் உள்ள குழி, புற, மூக்குத் துளைகளால் வாயோடும் தலை மேற்பரப் போடும் தொடர்பு கொள்பவை. மென்படலத்தால் சூழப்பட்டவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +