national board of examinations

ஆங்.| பெ.| n.

  • தேசியத் தேர்வுகள் வாரியம்
  • NBE என்பதன் விரிவாக்கம்

விளக்கம் தொகு

இது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பு ஆகும். இந்தியாவில் பல்வேறு முதுகலைப் படிப்புகளுக்கும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வுகளை NBE நடத்துகிறது.

மேற்கோள்கள் தொகு


வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=national_board_of_examinations&oldid=1994670" இலிருந்து மீள்விக்கப்பட்டது