native file format
native file format
- native file format
பொருள்
தொகு- உள்ளார்ந்த கோப்புவடிவம்
விளக்கம்
தொகு- ஒரு பயன்பாடு உள்ளார்ந்த நிலையில் தகவலை கையாளப் பயன்படுத்தும் கோப்பு வடிவம். பிற வடிவமைப்புகளில் உள்ள கோப்புகளை உள்ளார்ந்த அமைப்புக்கு மாற்றிய பின்னரே கையாள முடியும்.
- ஒரு சொல்செயலி மென் பொருள், ஆஸ்கி (ASCI) உரை வடிவில் உள்ள உரைக்கோப்புகளை அடையாளம் காணும். ஆனால் அவற்றை தனக்கேயுரிய சொந்த வடிவமைப்புக்கு மாற்றிய பின்னரே அவற்றைத் திரையில் காட்டும்.
எடுத்துக்காட்டு
தொகுnatural language.navy,mill 304