ஆங்கிலம் தொகு

natural balance

  1. இயற்பியல். இயற்கைச் சமநிலை
  2. மீன்வளம். இயற்கைச் சமனிலை

விளக்கம் தொகு

  1. லிகள் அதிகமாகும் பொழுது அவை பாம்புகளாலும், மான்கள் அதிகமாகும் பொழுது அவை சிங்கம் புலிகளாலும், உணவாகக் கொள்ளப்படுவதால், அதிகம் பெருகா வண்ணம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது போன்று உயிர்களிடையே ஒத்தநிலை ஏற்படுவதற்கு இயற்கைச் சமநிலை என்று பெயர்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=natural_balance&oldid=1899030" இலிருந்து மீள்விக்கப்பட்டது