ஆங்.| பெ.| n.
- இயற்பியல். விண்முகில்[1]; விண்முகிற் படலம்; ஒண்மீன்முகில், வான்புகையுரு
- கணிதம். ஒளிர்மீன்முகில்; நெடுவம்; நெபுலம்; புகைமம்
- மருத்துவம். ஒளிபுகுப்படலமறைப்பு; கலங்கிய சிறுநீர்; புரை
- luminous cloud-like patch in the heavens[2]; a giant cloud of dust and gas in space[3]
- பலுக்கல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nebula