necessary evil
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- necessary evil, பெயர்ச்சொல்.
- தவிர்க்கவியலாதத் தீமை, ஏற்க வேண்டியத் தீமை
விளக்கம்
தொகுமாற்றுத் தீர்வு இல்லாத தருணத்தில், அல்லது மாற்றுத் தீர்வு இன்னும் தீமை பயக்குமென்கிற நிலை இருக்கும்பட்சத்தில் , தற்போதைய சூழ்நிலை, சாதகமாக இல்லாதபொழுதும், அதை ஏற்றுக் கொள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---necessary evil--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்