necessitous
பொருள்
(உ)
- வறுமையான, வறிய, ஏழ்மையான, தரித்திரமான
- அவசரமான, கவனிக்க வேண்டிய, நெருக்கடியான
- அத்தியாவசிய, தேவைப்படுகிற, தவிர்க்கமுடியாத
- The university offers aid to assist students in necessitous circumstances = நெருக்கடியான நேரங்களில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் உதவி வழங்கும்.