necropsy
ஆங்கிலம்
தொகுnecropsy
- கால்நடையியல். சவ ஆய்வு; சவப்பரிசோதனை; பிணப் பரிச்சோதனை
- மருத்துவம். இறந்தத் திசு ஆய்வு; சடலாய்வு; பிண ஆய்வு; பிணக்கூறு ஆய்வு; மடிந்த திசு ஆய்வு; மரித்த திசு ஆய்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +