negative entry

  1. negative entry

பொருள் தொகு

  1. குறையெண்
  2. எதிரெண் உள்ளீடு

விளக்கம் தொகு

  1. ஒரு கணிப்பானில் உள்ளிடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல்.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=negative_entry&oldid=1909573" இலிருந்து மீள்விக்கப்பட்டது