negativity
negativity பெயர்ச்சொல்
பொருள்
- எதிரும் போக்கு, எதிர்மை, எதிர்கோண்மை
- (மின்மவியல்) எதிர்மின்மத் தன்மை; எதிர் மின்னூட்டத்தின் பண்பு.
- வழக்கமாயுள்ள தொடர் ஐயம், அறிவுரைகளையோ கட்டளைகளையோ எதிர்க்கும் விரும்பத்தகாத போக்கு ஆகிய குணங்கள் நிரம்பிய.
- சுழியத்தை விடக் குறைவான மதிப்பு.
பயன்பாடு
தமிழ்ச்சொல்
தொகு- எதிர்மறைத்துவம்
குறிப்புதவி
தொகு- Wordwebonline [1]