neighborhood
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - neigh·bour·hood
பெயர்ச்சொல்
தொகுneighborhood
பொருள்
தொகு- அக்கம்பக்கம்
- அக்கம்பக்கத்தார்
விளக்கம்
தொகுகுடியிருக்கும் வீட்டின் அண்மைய வட்டாரம், அண்மையில் வசிப்பவர்கள்
( எடுத்துக்காட்டு )
தொகுwe invited our neighborhood only not our relatives.
நாங்கள் அக்கம்பக்கத்தாரை மட்டுமே அழைத்தோம்,சொந்தங்களை அழைக்கவில்லை.
தொடர்புடையச் சொற்கள்
தொகுadjacent , near, neighbour next neighboring
மொழிபெயர்ப்புகள்
தொகு- தெலுங்கு -
- இந்தி -
- ஃபிரன்ச் -