neonate
ஆங்கிலம்
தொகுneonate
- பிறந்து நான்கு வாரங்களாகாத குழந்தை
- பச்சைக் குழந்தை; பிறந்த குழந்தை; பிறந்தபிள்ளை; புனிற்றுக்குழவி
- பச்சிளங் குழந்தை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +