மொழி தொகு

ஆங்கிலம்

பொருள் தொகு

இணையத்தில் அனைத்து தளங்களும், சேவைகளும் அனைத்து விதமான பயனர்களுக்கும் சமமாக வழங்கப்படும் தன்மையையே நாம் இப்படிக் குறிப்பிடுகிறோம்.

மொழிபெயர்ப்பு தொகு

  1. இணைய சமநிலை - தமிழ்
"https://ta.wiktionary.org/w/index.php?title=net_neutrality&oldid=1640204" இலிருந்து மீள்விக்கப்பட்டது