ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

network

  1. பிணையம்
  2. வலைப்பின்னல்
  3. வலையம்

விளக்கம்

தொகு
  1. கணினியியல்
    1. ஒன்றோடொன்று பிணைந்த கணினி அமைப்புகள் மற்றும் முனையங்கள்
    2. தரவுத் தொடர்பு வழித் தடங்களில் பிணைக்கப்பட்டுள்ள தொடர் முனைகள்.
    3. ஒரு திட்ட நடவடிக்கைகள் பணிகள் நிகழ்வுகளுக்கிடையே உள்ள அமைப்பு உறவு.[1]
  2. பொது
    1. இந்தியாவில் மிகப்பெரிய இருப்புவழி பிணையம் உள்ளது - India has a large railway network.
    2. கைப்பேசியில் பிணையம் இல்லை - No network in mobile phone.
    3. சமூக பிணையம் ஒரு அற்புதம் - Social network is a wonder.

ஆதாரம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=network&oldid=1904783" இலிருந்து மீள்விக்கப்பட்டது