neuralgia
ஆங்கிலம் தொகு
neuralgia
- உளவியல். நரம்புக்குத்து
- கால்நடையியல். நரம்பு வலி; நரம்புவலி
- மருத்துவம். நரம்பு தண்டு கிழிவு; நரம்பு வலி; நரம்புக்கிழிவு; நரம்புக்குத்துவலி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +