neurorrhaphy
ஆங்கிலம்
தொகுneurorrhaphy
- மருத்துவம். நரம்புதைத்தல் (அறுந்த நரம்பை நுட்பமாக தைத்தல்); நரம்புத்தைப்பு; நரம்புத்தையல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +