niggardly
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- niggardly, உரிச்சொல்.
- பிசினாறியான
- கஞ்சத்தனமான
- வழங்க மனமில்லாத
- கைக்கடிப்புடன் கொடுக்கிற
- குறைத்துக்கொடுக்கிற
- சிறுகச்சிறுகத் தருகிற
- அற்பமான
- சிறிதும் போதாத
- (வினையிடை) பிசினாறியாக
- கருமித்தனமாக
- போதும் போதாநிலையில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---niggardly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி