nitric acid
ஆங்கிலம்
தொகுnitric acid
- இயற்பியல். நைத்திரிக்கமிலம்
- தடைய அறிவியல். நைத்திரிக்கமிலம்
- மாழையியல். நைதரிக்கமிலம்
- வேதியியல். நைட்ரிக் அமிலம்; நைத்திரிக்கமிலம்
- வேளாண்மை. நைத்திரிக்கமிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +