பலுக்கல்

தொகு
பொருள்

nitrogen (பெ)

  1. உப்புவளி, உப்பிறப்புவளி, நைதரசன்
விளக்கம்

nitro என்பது Niter, nitre, saltpeter, saltpetre என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் potassium nitrate, KNO3 உப்பையும் ; gen என்பது பிறப்பு, உற்பத்தியென்பதையும் குறிக்கும். உப்பு உற்பத்திக்கு காரணமான காற்று என்பதால் இவை உப்புபிறப்புவளி/உப்பிறப்புவளி என்கிறோம்.

பயன்பாடு

வளிமண்டலத்தில் உப்பிறப்புவளி 79% நிறைத்துள்ளது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=nitrogen&oldid=1888477" இலிருந்து மீள்விக்கப்பட்டது