ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • no contest, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): குற்றவியல் வழக்குகளில், ஒரு குற்றத்தை மறுக்கப் போவதில்லையென எதிர்வாதி கூறுவது. இத்தகையச் செயல், குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கருத முடியாதெனினும், நீதிபதிகள், எதிர்வாதி குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவே கருதுவர்.

ஒத்தச்சொல்

தொகு
  1. nolo contendere
  1. இவைகளையும் காணவும்:-
  2. plea
  3. plea bargain


( மொழிகள் )

சான்றுகோள் ---no contest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=no_contest&oldid=1848988" இலிருந்து மீள்விக்கப்பட்டது