nodule
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
nodule
- கால்நடையியல். கணு; கரணை
- தாவரவியல். சிறுகணு; முடிச்சு; முண்டு
- மருத்துவம். கழலை; தோல் முடிச்சு; நுண்கணு; நுண்கண்டு
- விலங்கியல். முடிச்சு
- வேதியியல். வேர் முண்டு
- வேளாண்மை. முடுச்சு; முண்டு; வேர்முடுச்சுகள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nodule