ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • non-suit, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): செல்லா வழக்கு


விளக்கம்

வழக்கைத் தொடுத்திருக்கும் வாதி, வழக்கை தொடர்ந்து நடத்தாமலிருந்தாலோ, அல்லது அவர் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களிலிருந்தும், சாட்சியங்களிலிருந்தும், அவருக்கு சாதகமான அம்சங்கள் இல்லையென நீதிபதி கருதினாலோ, அவ்வழக்கை நிராகரித்து, எதிர்வாதிக்குச் சாதகமாக தீர்ப்பளிப்பது.

motion for non-suit என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---non-suit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=non-suit&oldid=1698118" இலிருந்து மீள்விக்கப்பட்டது