nostrils
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
nostrils
- மனையியல். நாசித்துளைகள்
- மீன்வளம். நாசித்துளைகள்
விளக்கம்
தொகு- மூக்கு குழியிலுள்ள ஓரிணைத் துளைகள், காற்று உள் வர வெளிச் செல்லப் பயன்படுபவை. புற முக்குத் துளைகள் வெளியிலும் உள்மூக்குத் துளைகள் உள்ளும் (வாய்க்குழியிலும்) திறப்பவை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nostrils