numbness
ஆங்கிலம்
தொகுnumbness
- உணர்வின்மை; உணர்வுக்குறை; பகுதி உணர்வுக் குறை; மரமரப்பு
- வலிமரப்பு
பயன்பாடு
- "வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?" (பெருவலி, ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +