nutraceuticals

  1. nutraceuticals

பொருள்

தொகு
  1. ஊட்ட மருந்துகள்

விளக்கம்

தொகு
  1. இச்சொல் nutrition, pharmaceuticals ஆகிய இரு சொற்களின் தொகுப்பு உணவுப் பிழிவுகளைத் தடுப்பு மருந்துகளாகவோ துணை உணவுப் பொருள்களாகவோ பயன்படுத்தலாம் என்பது இச்சொல்லின் பொருள். வருங்கால உணவுக் கலையில் உணவுகளாக, அதாவது ஆற்றல் தரும் உணவுகளாக அமைபவை.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=nutraceuticals&oldid=1909584" இலிருந்து மீள்விக்கப்பட்டது