nutrient
ஆங்கிலம்
தொகுnutrient
- ஊட்டமுள்ள; ஊட்டம்; சத்து
- கால்நடையியல். உணவுச்சத்து; ஊட்டச்சத்து
- தாவரவியல். போசணைப்பொருள்
- மருத்துவம். ஊட்டச்சத்து; ஊட்டப் பொருள்; ஊட்டம்; ஊட்டு
- வேளாண்மை. ஊட்டப்பொருள்; சத்துப்பொருள்; போசணைப்பதார்த்தம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +