nyctalopia
ஆங்கிலம்
தொகுnyctalopia
- கால்நடையியல். மாலைக்கண் நோய்
- மருத்துவம். இரவுக் குருடு; இருள்பார்வை குறை; நிசிக்குருடு
- விலங்கியல். மாலைக்கண் நோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +