object-oriented DBMS
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- பொருள் சார்ந்த டி.பி.எம்.எஸ்
விளக்கம்
தொகு- பொருள் சார்ந்த தரவுத் தளத்தினை சமாளிக்கும் டி.பி.எம்.எஸ். தொடர்புடைய தரவுத்தள நிரல் தொடர்களில் செய்வதற்கு அரிதான, பொருள்களைப் பற்றிய சிக்கலான கேள்விகளையும் இது எளிதாகக் கையாளும்.
உசாத்துணை
தொகு- [ https://ta.wikisource.org/s/985v தமிழ் விக்கிமூலம்]