ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  1. பொருள் உறவுநிலை வழங்கன்

விளக்கம் தொகு

  1. இது ஒரு தரவுத்தள வழங்கன் கணினி.ஓர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள சிக்கலான தரவினங்களை பொருள் நோக்குமுறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=object_relational_server&oldid=1910678" இலிருந்து மீள்விக்கப்பட்டது