object vision
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- இலக்குப் பார்வை
விளக்கம்
தொகு- விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கும் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. பயனாளர் இடைமுக வடிவமைப்புக்காகவும் நிரல் தொடர் அளவைக் காகவும் ஒளிநுட்பத்தைப் பயன்படுத்துகிறது. விரிதாள்கள் மற்றும் தரவுத் தளங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்தித்தருகிறது.