obrogate
}}
பொருள்
obrogate வினைச்சொல்
- வழக்கிலிருக்கும் ஒரு சட்டத்தை இன்னொரு சட்டத்தை இயற்றி இரத்து செய்
விளக்கம்
- பொதுவாக ஒரு சட்டத்தை அப்படியே இரத்து செய்யாமல் இன்னொரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் செல்லாது செய்வது
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---obrogate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு