பொருள்

தொகு
  1. பயனற்றது;காலம் கடந்தது

விளக்கம்

தொகு
  1. வன்பொருள் அல்லது மென்பொருள்களை உரிய காலத்துக்கு முன்ன தாகவே மாற்றுவதைக் குறிப்பது.வழக்கமாகப் பயன்படுத்தி தேய்ந்து பழுதாவதைக் குறிப்பதல்ல. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அண்மையில் பொருள்கள் வருவதால் இவற்றை மாற்ற வேண்டியதாகியுள்ளது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=obsolescenc&oldid=1910866" இலிருந்து மீள்விக்கப்பட்டது