ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • obtained, வினைச்சொல்.
  1. முயன்று பெற்றான், முயன்று பெற்றாள், முயன்று பெற்றார், முயன்று பெற்றார்கள், முயன்று பெற்றது, முயன்று பெறப்பட்டது.
  • எ.கா.
  1. He obtained the legal heirship certificate from the Government authority.
  2. The marks obtained by him in the examination was not very good.

விளக்கம்

தொகு
  • obtain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---obtained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=obtained&oldid=1589783" இலிருந்து மீள்விக்கப்பட்டது