occasions
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- occasions, பெயர்ச்சொல்.
- தருணங்கள்
- நிகழ்வுகள்
- நிகழ்ச்சிகள்
- சந்தர்ப்பங்கள்
- சமயங்கள்
- வாய்ப்புகள்
- வேளைகள்
- எ.கா. She refused to meet him even though she had many occasions to do so.
- occasions, வினைச்சொல்.
- விளைவித்தான், விளைவித்தாள், விளைவித்தார், விளைவித்தது.
- ஏற்படுத்தினான், ஏற்படுத்தினாள், ஏற்படுத்தினார், ஏற்படுத்தியது.
- உருவாக்கினான், உருவாக்கினாள், உருவாக்கினார், உருவாக்கியது.
- தூண்டினான், தூண்டினாள், தூண்டினார், தூண்டியது.
- எ.கா. It is seen that a change of polarity occasions mental changes.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---occasions--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்