occupied
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- occupied, வினைச்சொல்.
- தனதாக்கிக் கொண்டான், தனதாக்கிக் கொண்டாள், தனதாக்கிக் கொண்டார், தனதாக்கிக் கொண்டார்கள், தனதாக்கிக் கொண்டது.
- ஆக்கிரமித்தான், ...
- வியாபித்தான், ...
- குடியேறினான், ...
- எ.கா.
- He occupied the house.
- She occupied his thoughts.
- occupied, உரிச்சொல்.
- ஒதுக்கப்பட்டுள்ளது. எ.கா. The stall in the left is occupied.
- மும்முரமாக மூழ்கியிருத்தல். எ.கா. She is occupied in her work.
- ஆக்கிரமிப்பில் இருத்தல். எ.கா. Korea was occupied by Japan during the second world war.
விளக்கம்
தொகு- occupy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---occupied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்