occurrence
ஆங்கிலம்
தொகுoccurrence
- எழும்; நடப்பு; நிகழ்ச்சி; நிகழ்வு; நேர்வு
- கால்நடையியல். நிகழ்வு
- மீன்வளம். காணப்படுதல்; கிடைப்புத்தன்மை; நிகழ்வு
- வேதியியல். இருக்கை; கிடைக்கும் விதம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +