பொருள்

தொகு
  1. எண்மி இலக்கம்;எண்ம இலக்கம்;எண்ம உரு

விளக்கம்

தொகு
  1. ஒரு தொகையினைக் குறிக்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் கொண்ட எண்.இதில் ஒவ்வொரு இலக்கமும் குறிப்பிடும் எண் அளவு "8" என்னும் மூலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.எண்மி எண்களில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள், 0, 1, 2, 3, 4, 5, 6, 7.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=octal_numeral&oldid=1910863" இலிருந்து மீள்விக்கப்பட்டது