odometer
ஆங்கிலம்
தொகுodometer
- பொறியியல். இறுகுமையவி; ஓடுமானி; ஓட்ட அளவி; தொலைமானி
விளக்கம்
தொகு- ஊர்திகள் கடக்குந் தொலைவைப் பதிவு செய்யும் கருவி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +