ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) odyssey
  1. (சாகசம் நிறைந்த) நீடித்த பயணம்
  2. (அனுபவங்களும் இன்னல்களும் சந்திக்கும்) சாகச வரிசை/தொடர்
  3. (அறிவு, ஞானம் பெற) வேட்கை மிகுந்த தேடல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பலூனில் உலகை சுற்றும் சாகசப் பயணம் (around-the-world balloon odyssey)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=odyssey&oldid=1904637" இலிருந்து மீள்விக்கப்பட்டது