off-hook

பொருள்

தொகு
  1. கொக்கிக்கு வெளியே

விளக்கம்

தொகு
  1. சுழற்றி, வெளியே பேசக்கூடிய தொலைபேசிக் கம்பியின் நிலை.உள்ளே வரும் தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் பேச தடை செய்கிறது.தொலைபேசி உருவான காலத்தில் கைக்கருவியை கொக்கியிலிருந்து வெளியே எடுத்து பேசியதைக் கொண்டு இச்சொல் உருவானது.on-hook என்பதற்கு எதிர்ச்சொல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=off-hook&oldid=1910588" இலிருந்து மீள்விக்கப்பட்டது