off-shore corporation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- off-shore corporation, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கடல் கடந்த நிறுவனம்
விளக்கம்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டிலல்லாது, வேறொரு நாட்டில் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் நிறுவனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---off-shore corporation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்