offal
ஆங்கிலம்
தொகுoffal
- கால்நடையியல். இறைச்சிக் கழிவு; இறைச்சியில் எலும்பு சாராத பகுதி; ஊணுறுப்பு
- மீன்வளம். மீனின் பயனற்ற பாகங்கள்; விலங்கினங்களுக்குப் பயனாகும் மீனின் கழிவு உறுப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +