offender
ஆங்கிலம்
தொகுoffender
- குற்றம் புரிபவர்; குற்றவாளி / குற்றச் செயல் புரிந்தவர்; சட்ட மீறுபவர்; சட்டம் மீறுபவர்
- தடைய அறிவியல். குற்றவாளி; தவறாளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +