offer of proof
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- offer of proof, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நிரூபன அளிக்கை
விளக்கம்
தொகுவழக்கு விசாரணையின் பொழுது, தொடர்பில்லாதது, பொருளில்லாதது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட கேள்வி, எப்படி தன் கட்சிக்காரருக்கு சாதகமான சாட்சியமாக அமையுமென நீதிபதிக்கு வழக்கறிஞர் விளக்குவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---offer of proof--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்