offhand
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- offhand, உரிச்சொல்.
- முயற்சி முனைப்பற்ற
- முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற
- முன்கருதலுடன் முனைந்து செய்யாத
- இயலெளிமைவாய்ந்த
- கோடு வகையில் வாரொழுங்கான
- கற்றுருவாக்கப்படாத
- உடனெழுச்சியான
- பண்பு நய அமைதியற்ற
- உடனெழுச்சியான
- பண்பு நய அமைதியற்ற
- வெடுக்கென்ற
- சடங்காசாரமற்ற
- வர
( மொழிகள் ) |
சான்றுகோள் ---offhand--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி